வென்ற மாணவ,

img

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகளபோட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சேலம்திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.